இராணுவத்தினருக்கு மூன்றாவது டோஸ் பூஸ்டர் தடுப்பூசி

 சுகாதார அமைச்சின் பரிந்துரைக்கமைய இராணுவத்தினருக்கு மூன்றாவது டோஸ் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் தேசிய வேலைத்திட்டத்தின் முதற் கட்ட நடவடிக்கைகள் நேற்று (01) இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Tue, 11/02/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை