இலங்கை தேசிய விஞ்ஞான தினம் மற்றும் விஞ்ஞான வார நிகழ்வு அலரிமாளிகையில்

உலக விஞ்ஞான தினத்தை முன்னிட்டு இலங்கை தேசிய விஞ்ஞான தினம் மற்றும் விஞ்ஞான வார நிகழ்வு நேற்று அலரிமாளிகையில் நடைபெற்றது. இதன் போது இலங்கை தேசிய பொறியியல் ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிலையம் தயாரித்த ஒக்‌ஷிஜன் இயந்திரம் தொடர்பான நூலை இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் கையளிப்பதை படத்தில் காணலாம்.

Thu, 11/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை