ட்ரோன் கெமராவை பறக்கவிட்டவர் கைது

02 இலட்சம் சரீர பிணையில் விடுவிப்பு

 

பங்களாதேஷ் பிரஜை ஒருவர் தலதா மாளிகைக்கு மேல் எவ்வித அனுமதியும் இன்றி ட்ரோன் கெமராவைப் பயன்படுத்தி காணொளி பதிவு செய்ததால் கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

 எம்.ஏ.அமீனுல்லா

Mon, 11/08/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை