இந்திய பிரதமருடன் ஜனாதிபதி சந்திப்பு

காலநிலை தொடர்பான ஐ.நா மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஸ்கொட்லாந்து சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நேற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து உரையாடியுள்ளார். நட்பு ரீதியாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக இந்திய பிரதமர் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவும் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Wed, 11/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை