மூன்றாவது தடுப்பூசி பூஸ்டர் செலுத்தல் இன்று ஆரம்பம்

மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும்.

சுகாதார தரப்பினர் உள்ளிட்ட முன்வரிசை சேவையாளர்களுக்கே முதற்கட்டமாக தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

தடுப்பூசி வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

Mon, 11/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை