ஜனாதிபதியின் சுபீட்சத்தின நோக்கு கொள்கை பிரகடனத்துக்கு அமைய அமைக்கப்பட்ட

ஜனாதிபதியின் சுபீட்சத்தின நோக்கு கொள்கை பிரகடனத்துக்கு அமைய அமைக்கப்பட்ட வலஸ்முல்ல புதிய மாவட்ட மஜிஸ்திரேட் நீதிமன்ற கட்டட திறப்பு விழா அமைச்சர்களான அலி சப்ரி, டளஸ் அழகப்பெரும, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன ஆகியோர் தலைமையில் நடைபெற்றபோது பிடிக்கப்பட்ட படம்.

Mon, 11/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை