அதிவேக நெடுஞ்சாலைகளில் புதிய முறையில் கட்டண அறவீடு

LANKA QR கட்டண முறையில் விரிவாக்கம்

 

இலங்கையில் பணத் தாள் பயன்படுத்தலைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு அரசாங்கத்தால் LANKAQR  கட்டணம் செலுத்தல் முறையைப் விரிவாக்குவதற்காக அனைத்து அனுமதிபெற்ற நிதி நிறுவனங்களுடன் இணைந்து அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

அதன் ஒரு படிமுறையாக வீதி அபிவிருத்தி அதிகார சபையால் முகாமைத்துவம் செய்யப்பட்டு வரும் அதிவேக நெடுஞ்சாலைகளில் திரவப்பணத்தின் மூலம் கட்டணம் செலுத்தும் நுழைவாயில்களில் LANKAQR கட்டண முறையை அறிமுகப்படுத்துவதற்கும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thu, 11/25/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை