நவம்பர் 5 முதல் தூர பிரதேச ரயில் சேவைகள் ஆரம்பம்

இன்று முதல் அலுவலக ரயில், பஸ் சேவைகள்

கொரோனா பரவலால் நிறுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கிடையிலான ரயில் சேவைகள் எதிர்வரும் 05ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரித்துள்ளார். இதேவேளை, இன்று முதல் அலுவலக ரயில் சேவைகளை முன்னெடுக்க இரத்தினபுரி, நுவரெலியா, கண்டி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், பதுளை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களே சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.அதேநேரம் 347 வீடுகள் முழுமையாகவும் மூன்று வீடுகள் பகுதி அளவிலும் பாதிக்கப்பட்டுள்ளன.

 

Mon, 11/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை