30 வருடங்களின் பின் வந்த 'எயார் பிரான்ஸ்'

100 பயணிகளுடன் இலங்கை வந்தடைவு

மூன்று தசாப்தங்களின் பின்னர் “எயார் பிரான்ஸ்” விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று 100 பயணிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை நேற்று வந்தடைந்தது.

Sat, 11/06/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை