ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் 20ஆம் திகதியே தகவல் கிடைத்தது

CIDயின் முன்னாள் தலைமை அதிகாரி சாட்சியம்

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று 08 இடங்களில் தாக்குதல் நடத்தப்படலாமென 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் திகதி பிற்பகல் 04.14 மணிக்கு தமக்கு புலனாய்வுத் தகவல் கிடைத்ததாக அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைமை அதிகாரி சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் நிலந்த ஜயவர்த்தன நேற்று முன்தினம் (25) தெரிவித்துள்ளார். அது தொடர்பில் தாம் உடனடியாக   போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்:

இரசாயன உரத்தை இறக்குமதி செய்வதில்லை என அரசாங்கம் தெரிவித்திருந்தபோதும் அரிசி இறக்குமதியை மேற்கொண்டு வருகிறது. அதற்கிணங்க வெளிநாடுகளில் இரசாயன உரம் பாவிக்கப்பட்டு நெற்பயிர்ச்செயகை மேற்கொள்ளப்பட்ட அரிசியை நாட்டுக்கு கொண்டு வரப்படுகின்றது என்பதை அரசு ஏன் கவனத்தில் கொள்ளவில்லை.

இரசாயன உர பாவனையை நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானம் எடுத்திருந்தால் அதனை கட்டம் கட்டமாக நடைமுறைப் படுத்தி இருக்கலாம் ஆனால் அரசாங்கம் மேற்கொண்ட திடீர் முடிவு காரணமாக விவசாய சமூம் பெரும் பாதிப்புகளையும் இழப்புகளையும் எதிர்நோக்கியுள்ளது என்பதை அரசாங்கம் உணர வேண்டும்.

அது தொடர்பில் அரசாங்கம் தமது கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். விவசாயிகள் பாதிப்படையாத வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

    

Sat, 11/27/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை