பதுளை சிறையில் 12 கைதிகளுக்கு கொவிட்

பரிசோதனைகளில் உறுதியானது

பதுளை சிறைச்சாலையில் 12 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (20) முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளிலேயே இவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பதுளை பிரதேசத்துக்கு பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகா் பியல் பத்ம தெரிவித்துள்ளார்.

95 கைதிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 12 கைதிகளுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Mon, 11/22/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை