பிரதமரின் சொந்த நிதியில் 100 குடும்பங்களுக்கு குடிநீர் வசதி

அநுராதபுரத்தில் வறிய குடும்பங்களுக்கு உதவி

அநுராதபுரம் மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் 100குடும்பங்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தனது சொந்தப் பணத்தில் குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

பிரதமரின் பிறந்த நாளை ஒட்டி இந்தத் திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அநுராதபுரம் மிரிசவெட்டிய ரஜமஹா விஹாரையில் குறைந்த வருமானம் பெறும் 05 குடும்பங்களுக்கு பிரதமர் தனது தனிப்பட்ட பணத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

Mon, 11/22/2021 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை