உலக தபால் தினத்தையொட்டி விசேட முத்திரைகள் வெளியிடப்பட்டுள்ளன.

உலக தபால் தினத்தையொட்டி விசேட முத்திரைகள் வெளியிடப்பட்டுள்ளன. பிரதமர் மஹிந்த ராஜபக் ஷன் தலைமையில் இதற்கான நிகழ்வு அலரி மாளிகையில் நடைபெற்றுள்ளது. நிகழ்வின் போது முதல் நாள் தபால் உறை மற்றும் முத்திரையை ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும பிரதமரிடம் கையளித்த போது...

Mon, 10/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை