பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளி இவ்வாரம் வெளியீடு

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி இஸட் ஸ்கோர் (Z – SCORE) இந்த வாரம் வெளியிடப்படுமென, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன பி.உடவத்த தெரிவித்தார்.

கொரோனா பரவல் காரணமாக பணிகளை மேற்கொள்ள ஊழியர்கள் இல்லாமை காரணமாகவே, வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tue, 10/26/2021 - 09:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை