கோப் குழு அறிக்கைகள் குறித்து விசேட விவாதம்

கோப் குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கைகள் தொடர்பில் விசேட பாராளுமன்ற விவாதத்தை எதிர்வரும் 22 ஆம் திகதி நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  இதற்கமைய கோப் குழுவினால் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட சில அறிக்கைகள் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளது. எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் மீள பாராளுமன்ற கூட்டத் தொடர் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mon, 10/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை