பிரதமர் மஹிந்தவுக்கு நன்றி தெரிவிப்பு

Colombo Dockyard PLC-Mahinda Rajapaksa

கொவிட் தொற்று காலப்பகுதியில் இரு கப்பல்களை தயாரித்து நாட்டிற்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தருவதற்கு வழங்கிய ஒத்துழைப்பு தொடர்பில் கொழும்பு டொக்யார்ட் கப்பல் கட்டும் நிறுவனத்தின் (Colombo Dockyard PLC) தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று (25) பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை அலரி மாளிகையில் சந்தித்து நன்றி தெரிவித்த ​போது...

Tue, 10/26/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை