நாட்டின் பிரதமரும் புத்தசாசன மத மற்றும் கலாசார அமைச்சருமாகிய மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் 12ம் திகதி செவ்வாய்க்கிழமை நவராத்திரி பூசை வழிபாடு அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது.
இவ்வழிபாடுகள் கொவிட் - 19 தொடர்பான சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெறவுள்ளதுடன் இப்பூசை வழிபாடுகளில் விசேட விருந்தினராக இந்திய மத்திய அரசின் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியம் சுவாமி பங்குபற்றவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவிலிருந்து
சுப்பிரமணியம் சுவாமி விசேட அதிதி
Sat, 10/09/2021 - 06:00
from tkn