வசந்த ப்ரிய ராமநாயக்கவின் இறுதிக்கிரியைகள்

வசந்த ப்ரிய ராமநாயக்கவின் இறுதிக்கிரியைகள்-Lake House Former Chairman Veteran journalist Wasantha Priya Ramanayake Last Rituals

லேக்ஹவுஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான வசந்த ப்ரிய ராமநாயக்கவின் இறுதிக்கிரியைகள் நேற்று (15) பொரளை கனத்தை பொதுமயானத்தில் நடைபெற்றது.

லேக்ஹவுஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான வசந்த ப்ரிய ராமநாயக்க நேற்றுமுன்தினம் (14) தனது 67ஆவது வயதில் காலமானார்.

(படங்கள்: சுதத் மலவீர)

Sat, 10/16/2021 - 07:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை