பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் தலைமையில் நவராத்திரி விழா நேற்று முன்தினம்

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் தலைமையில் நவராத்திரி விழா நேற்று முன்தினம் (12) மாலை அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதில் விசேட விருந்தினராக கலந்துகொண்ட பா.ஜ.கவின் சிரேஷ்ட தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியம் சுவாமி காளாஞ்சி பெறுவதையும் பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்‌ஷ, பிரதமரின் இந்து மத விவகார இணைப்பாளர் கலாநிதி பாபு சர்மா இராமச்சந்திரக் குருக்கள் உட்பட கலந்து கொண்டோரையும் படத்தில் காணலாம்.

Thu, 10/14/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை