கஜேந்திரன் எம்.பிக்கு கொரோனா உறுதி

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.நேற்று எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையின் போதே அவருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கடந்த வாரம் இடம்பெற்ற பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Mon, 10/25/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை