வடமாகாண ஆளுநர் ஜீவன் சிறைச்சாலைக்கும் விஜயம்

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, யாழ்.மாவட்டத்தில் பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை நடத்தியுள்ளதுடன் சிறைச்சாலைக்கும் விஜயம் செய்துள்ளார்.

யாழ்.மறை மாவட்ட பேராயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாகம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்கினேஸ்வரன் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளதுடன் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சுகாதார தொண்டர்கள் மற்றும் யாழ்.சிறைச்சாலைக்கும் ஆளுநர் விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தார்.

Mon, 10/25/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை