மின்னல் தாக்கத்தில் எரிந்த கிராம அலுவலரின் மின்மானி

மின்னல் தாக்கத்தில் எரிந்த கிராம அலுவலரின் மின்மானி-Lightning Strikes

வடமராட்சிப் பகுதியில் மின்னல் தாக்கியதில் வியாபாரிமூலை கிராம சேவையாளரின் அலுவலக மின்மாணி எரிந்து நாசமாகி உள்ளது.

வடமராட்சி பகுதியில் நேற்று சனிக்கிழமை (23) பிற்பகல் வேளையில் பெய்த கன மழையின் போது, திடீரென மின்னல் தாக்கியுள்ளது.

இதில் J/399 கிராம சேவையாளரின் அலுவலக மின்மானியே இவ்வாறு எரிந்து நாசமாகியுள்ளது.

(நாகர்கோவில் விஷேட  நிருபர்) 

Sun, 10/24/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை