தெற்கு அதிவேக பாதையில் சொகுசு கார் தீ விபத்து

தெற்கு அதிவேக பாதையில் பின்னதுவ நுழைவு பகுதிக்கு அருகில் வைத்து நேற்று சொகுசு காரில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக கார் தீ பற்றி எரிந்துள்ளது.

நேற்று காலை இந்த அனர்த்தம் ஏற்பட்டதாகவும் தீ பரவல் ஏற்பட்ட போது காரின் சாரதி வாகனத்தில் இருந்து பாய்ந்து உயிர் பிழைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Wed, 10/06/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை