ஸ்ரீலங்கா - கனடா பாராளுமன்ற நட்புறவு குழுவின் தலைவராக சுரேன் ராகவன்

ஸ்ரீலங்கா - கனடா பாராளுமன்ற நட்புறவு குழுவின் தலைவராக சுரேன் ராகவன்-Suren Raghavan

ஸ்ரீலங்கா - கனடா பாராளுமன்ற நட்புறவுக் குழுவின் தலைவராக கலாநிதி சுரேன் ராகவன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (21) பிற்பகல் பாராளுமன்றத்தில் இது தொடர்பான தெரிவு இடம்பெற்றது.

Fri, 10/22/2021 - 09:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை