முன்னணி நடிகையான விஷாகா காலமானார்

உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு குருணாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இலங்கையின் முன்னணி நடிகை விஷாகா சிறிவர்தன காலமானார். இறக்கும் போது அவருக்கு 64 வயது.

அவர் அனுராதா திரைப்படத்தின் மூலம் இலங்கை சினிமாவில் நுழைந்தவர்.சனாசன்னா மா, சுரா துதியோ, சசர சேதனா மற்றும் சண்ட மதலா ஆகியவை அவரது நடிப்பு வாழ்க்கையில் அவர் பங்களித்த பல அங்கீகாரம் பெற்ற படைப்புகளில் அடங்கும்.

விஷாகா சிறிவர்தனவின் இறுதிக் கிரியைகள் இன்று குருணாகலில் நடைபெறும்.

 

Mon, 10/25/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை