இராணுவ வீரர்களை நினைவுகூரும் பொப்பி மலர் தின நிகழ்வின் முதலாவது பொப்பி மலர்,

 இராணுவ வீரர்களை நினைவுகூரும் பொப்பி மலர் தின நிகழ்வின் முதலாவது பொப்பி மலர், நேற்று (26) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கு அணிவிக்கப்பட்டது. ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், இலங்கை முன்னாள் பாதுகாப்புப் பணியாளர் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் உப்புல் பெரேரா, ஜனாதிபதிக்கு பொப்பி மலரை அணிவித்தார்.

Wed, 10/27/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை