தளபாட உற்பத்தி தொழிற்சாலையில் தீ

- சொகுசு இருக்கைகள் சோஃபா தீக்கிரை

அத்தனகல்ல, ஊராபொல பகுதியிலுள்ள தளபாட உற்பத்தி தொழிற்சாலையொன்றி களஞ்சியசாலையொன்றில் நேற்று பாரிய தீ ஏற்பட்டது.

தீ பரவலுக்கான காரணம் கண்டறியப்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் 02 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீயினால் அங்கு களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கதிரைகள் (சோஃபா) தீக்கிரையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Fri, 10/22/2021 - 06:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை