85 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை

20 ஆயிரம் பேர் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்கள்

அறுபது வயதுக்கு மேற்பட்ட சுமார் 85,000 பேருக்கு இதுவரை கொவிட் தடுப்பூசி செலுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் பெரும்பாலானோர் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். அங்கு தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத 60 வயதுக்கும் மேற்பட்ட 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உள்ளனர்.ஏனைய மாவட்டங்களில் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத அறுபது வயதுக்கும் மேற்பட்டவர்களில் தலா 3 ஆயிரம் பேர் உள்ளனர்.

Mon, 10/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை