இன்று நாட்டின் 21 மாவட்டங்களில் 225 மையங்களில் தடுப்பூசி விநியோகம்

இன்று நாட்டின் 21 மாவட்டங்களில் 225 மையங்களில் தடுப்பூசி விநியோகம்-225 Vaccination Centers Operating in 21-Districts-Oct 26

இலங்கையின் தடுப்பூசி திட்டத்திற்கு அமைய, இன்றையதினம் (26) நாடு முழுவதும் 21 மாவட்டங்களில் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் நிலையங்கள் உள்ளிட்ட 225 மையங்களில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம்பெறுகின்றது.

இதேவேளை நேற்று (25) இரவு 8.30 மணி வரையான இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்ட விபரங்களை, தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு வெளியிட்டுள்ளது. (இணைப்பை பார்க்கவும்)

இன்று (26) நாட்டில் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்...

Tue, 10/26/2021 - 10:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை