இன்று நாட்டின் 20 மாவட்டங்களில் 196 மையங்களில் தடுப்பூசி விநியோகம்

இன்று நாட்டின் 20 மாவட்டங்களில் 196 மையங்களில் தடுப்பூசி விநியோகம்-196 Vaccination Centers Operating in 20-Districts-Oct 08

இலங்கையின் தடுப்பூசி திட்டத்திற்கு அமைய, இன்றையதினம் (08) நாடு முழுவதும் 20 மாவட்டங்களில் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் நிலையங்கள் உள்ளிட்ட 196 மையங்களில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம்பெறுகின்றது.

இதேவேளை நேற்று (07) இரவு 8.30 மணி வரையான இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்ட விபரங்களை, தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு வெளியிட்டுள்ளது. (இணைப்பை பார்க்கவும்)

இன்று (08) நாட்டில் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்...

Fri, 10/08/2021 - 09:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை