இன்று நாட்டின் 19 மாவட்டங்களில் 169 மையங்களில் தடுப்பூசி விநியோகம்

இன்று நாட்டின் 19 மாவட்டங்களில் 169 மையங்களில் தடுப்பூசி விநியோகம்-169-Vaccination-Centers-In-19-Districts-October-09

இலங்கையின் தடுப்பூசி திட்டத்திற்கு அமைய, இன்றையதினம் (09) நாடு முழுவதும் 19 மாவட்டங்களில் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் நிலையங்கள் உள்ளிட்ட 169 மையங்களில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம்பெறுகின்றது.

இதேவேளை நேற்று (08) இரவு 8.30 மணி வரையான இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்ட விபரங்களை, தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு வெளியிட்டுள்ளது. (இணைப்பை பார்க்கவும்)

இன்று (09) நாட்டில் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்...

Sat, 10/09/2021 - 08:32


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை