10 கிலோ கேரளத்துகஞ்சா பொதியுடன்

மன்னாரில் ஒருவர் கைது

கேரள கஞ்சா 10 கிலோ பொதியுடன் மன்னார் - தாழ்வுபாடு பகுதியில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேக நபரிடமிருந்து 10 கிலோவுக்குமதிக நிறையுடைய கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

Tue, 10/26/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை