புதிய வைரஸ் திரிபுக்கு “மூ” என பெயரிட்ட WHO

B.1.621 எனவும் அடையாளப்படுத்தல்

 

உலகெங்கும் கொரோ னா தொற்று பரவி வருவது குறைவதாக தெரியவில்லை. அத்துடன் கொரோனா வைரஸ் புதிய புதிய திரிபுகளுடன் பரவிவருகிறது. இவ்வாறு கடந்த ஜனவரி மாதத்தில் முதற்தடவையாக கொலம்பியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தொற்றின் புதிய திரிபுக்கு “மூ” என்று பெயரிடப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தினால்   இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. நேற்று நடந்த வாராந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அந்த ஸ்தாபனத்தின் அதிகாரிகள், பீ.1.621 என்று இந்த பிறழ்வை அடையாளப்படுத்தியுள்ளனர்.

Thu, 09/02/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை