Miss Teen Botswana இலங்கை பெண் கிரீடத்தை வென்றார்

கிம்ஹானி பெரேரா என்ற இலங்கைப் பெண் "Miss Teen International Botswana 2021 " கிரீடத்தை வென்றுள்ளார்.

இந்த போட்டி நேற்று முன்தினம்(19) நடைபெற்றுள்ளது. அவர் போட்டியில் போட்ஸ்வானாவின் 'பிலிக்வே' மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

தான் இந்தியாவில் இடம்பெறவுள்ள 'Miss Teen International' போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதாக கிம்ஹானி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த கிரீடத்தை வெல்வதே தனது நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

Tue, 09/21/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை