உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வத்திக்கான் செல்லும் பிரதமர் விளக்கமளிப்பார்

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராரிசியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தையே மேற்கொள்ளவுள்ளனர்.

இதன்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலும் பாப்பரசருக்கு தெளிவுபடுத்தப்படும் என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (07) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

Wed, 09/08/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை