இலங்கை அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து

தென் ஆபிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியமைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.  ஜனாதிபதி ட்விட்டர் பதிவொன்றின் மூலம் இதனை தெரிவித்துள்ளார்.

வெற்றிக்காக உழைத்த அணி வீரர்கள் மற்றும், பயிற்றுவிப்பாளர்கள் அனைவருக்கும் தமது நன்றியை தெரிவிப்பதாக ஜனாதிபதி அப் பதிவில் தெரிவித்துள்ளார் .

Thu, 09/09/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை