கொழும்பு கணபதி இந்து மகளிர் வித்தியாலய ஆசிரியை காலமானார்

கொழும்பு கணபதி இந்து மகளிர் வித்தியாலய ஆங்கில ஆசிரியை செல்வி. ஸ்டெல்லா ஜெயகுமாரி திடீர் சுகவீனம் காரணமாக காலமானார். சுமார் 4 வருடங்களுக்கு மேலாக கணபதி மகளிர் வித்தியாலயத்தில் கற்பித்துவந்த அவர், அவ்வித்தியாலயத்தின் கல்வி வளர்ச்சிக்காக பாடுபட்டவர். இவரின் ஆத்மா சாந்தியடைய பாடசாலை அதிபர், உப அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்   அனைவரும் பிரார்த்திப்பதாக  தெரிவித்துள்ளனர்.

Sat, 09/04/2021 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை