தொடர் முடக்கத்தால் தொழிலாளர்கள் நிர்க்கதி

கொரோனா நோயைக் கட்டுப்படுத்த தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடரங்குச் சட்டத்தினால் சாதாரண கூலித்தொழிலாளிகள் பல அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். தலைநகர் கொழும்பில் இவ்வாறு பலர் உண்ண உணவின்றியும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு ஐந்தாம் குறுக்குத்தெரு மரக்கறிச் சந்தை மூடப்பட்டுள்ளதால் நேற்று பலர் தொழிலின்றி பசியோடு ஆங்காங்கே அமர்ந்து கொண்டும் படுத்து உறங்கிக்கொண்டும் இருப்பதைக் காண முடிந்தது. அத்துடன் சில மரக்கறி மற்றும் பழ வியாபாரிகள் வீதிகளிலும் பொது இடங்களிலும் வைத்து தமது பொருட்களை விற்பனை செய்வதனையும்

 

Sat, 09/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை