சிறைச்சாலைகள் சம்பவம் : குற்றச்சாட்டுக்களை மறுக்கிறார் லொஹான்

சிறைச்சாலைக்குள் முறையற்ற விதத்தில் நடந்துக்கொண்டதாக முன்வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுக்களையும் தான் நிராகரிப்பதாக சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைக்குள் எந்தவொரு நபருக்கும் துப்பாக்கியை கொண்டு செல்ல முடியாது என்பதுடன், தனது தொலைபேசியைக் கூட வெளியில் வைத்து விட்டே தான் உள்ளே செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Sat, 09/18/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை