ஜிப்சீஸ் புகழ் சுனில் பெரேரா காலமானார்

ஜிப்சீஸ் புகழ் சுனில் பெரேரா காலமானார்-Gypsies-Sunil Perera Passed Away

‘ஜிப்சீஸ்’ புகழ் பிரபல பாடகர் சுனில் பெரேரா காலமானார்.

ஜிப்சீஸ் இசைக்குழுவின் தலைவரும் அதன் பிரதான பாடகருமான சுனில் பெரேரா நேற்று பிற்பகல் திடீரென சுகவீனமுற்ற நிலையில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

1952 செப்டெம்பர் 14ஆம் திகதி பிறந்த அவருக்கு மரணிக்கும் போது 68 வயதாகும்.

கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்து அண்மையில் வீடு திரும்பியிருந்த நிலையில், நியூமோனியா நிலை உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து அவர் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Mon, 09/06/2021 - 04:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை