அடுத்த வாரம் பாராளுமன்றம் இரு தினங்களே கூடும்

 பாராளுமன்ற கூட்டத் தொடரை எதிர்வரும் 21 ஆம் திகதி மற்றும் 22 ஆம் திகதிகளில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (17) நடைபெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Sat, 09/18/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை