குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கிளை அலுவலகங்கள் திறப்பு

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் மாத்தறை, கண்டி, குருநாகல் மற்றும் வவுனியா பிராந்திய அலுவலகங்கள் இன்று(15) முதல் திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அலுவலகங்களினால் மேற்கொள்ளப்படும் சாதாரண சேவைகள் வழமைப்போல் நடைபெறும் அதேவேளை, கடவுச்சீட்டுக்களை ஒருநாள் சேவையின் கீழ் தலைமை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wed, 09/15/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை