இலங்கையின் தடுப்பூசி திட்டத்திற்கு அமைய, இன்றையதினம் (18) நாடு முழுவதும் 24 மாவட்டங்களில் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் நிலையங்கள் உள்ளிட்ட 212 மையங்களில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம்பெறுகின்றது.
நேற்று (17) இரவு 8.30 மணி வரையான இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்ட விபரங்களை, தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு வெளியிட்டுள்ளது. (இணைப்பை பார்க்கவும்)
இன்று (18) நாட்டில் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்...
Sat, 09/18/2021 - 10:14
from tkn