இன்று நாட்டின் 16 மாவட்டங்களிலும் 127 மையங்களில் தடுப்பூசி விநியோகம்

இன்று நாட்டின் 16 மாவட்டங்களிலும் 127 மையங்களில் தடுப்பூசி விநியோகம்-127 Vaccination Centers-16 Districts-Sep-12

இலங்கையின் தடுப்பூசி திட்டத்திற்கு அமைய, இன்றையதினம் (12) நாடு முழுவதும் 16 மாவட்டங்களிலும் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் நிலையங்கள் உள்ளிட்ட 127 மையங்களில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம்பெறுகின்றது.

நேற்று (11) இரவு 8.30 மணி வரையான இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்ட விபரங்களை, தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு வெளியிட்டுள்ளது. (இணைப்பை பார்க்கவும்)

இன்று (12) நாட்டில் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்...

Sun, 09/12/2021 - 09:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை