பொருளாதார வளர்ச்சி 12.3 வீதமாக அதிகரிப்பு

இவ்வாண்டின் இரண்டாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 12.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 08 சதவீதமாக இருந்தது. எவ்வாறாயினும் கொவிட்19 பரவலால் ஏற்பட்டுள்ள சவாலுக்கு மத்தியில் பொருளாதார வளர்ச்சியை தொடர்ந்தும் உயர்மட்டத்தில் பேணுவதே அரசாங்கத்தின் நோக்கமாகுமென மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Fri, 09/17/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை