இலங்கைக்கு மேலும் 04 மில். சைனோபார்ம்

இதுவரை 22 மில். வழங்கியுள்ளதாக அறிவிப்பு

இலங்கைக்கு மேலும் 4 மில்லியன் தடுப்பூசிகளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக சைனோபார்ம் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இதுவரை இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற சைனோபாம் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 22 மில்லியனாக உயர்ந்துள்ளதாக சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது. அந்தவகையில் தற்போது இலங்கைக்கு வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள், நாளொன்றில் கிடைக்கும் அதிகளவான தடுப்பூசிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sat, 09/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை