வாக்காளர் பட்டியலை புதுப்பிக்க Online மூலம் வசதி

வாக்காளர் பட்டியலை புதுப்பிக்க Online மூலம் வசதி-New Online Method to Apply Voters Registration

- eservices.elections.gov.lk/Login.aspx

வாக்காளர் பட்டியலைப் புதுப்பிக்க புதிய ஒன்லைன் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பொதுமக்கள் தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளத்தின் (eservices.elections.gov.lk) ஊடாக பதிவு செய்து திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

இத்திட்டத்தின் ஊடாக தற்போதுள்ள தேர்தல் பதிவேட்டில் உள்ள பெயர்களின் தவறுகள் அல்லது அச்சுப் பிழைகளை சரிசெய்து, குடியிருப்பு மாற்றம் 18 வயது நிரம்பிய அனைத்து தகுதியுள்ள இலங்கை குடிமக்களையும் பதிவு செய்வதை நோக்கமாகக்கொண்டு 2020 பதிவேட்டில் சேர்க்கப்படாத நபர்களின் பதிவு 2021 இல் மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

இதற்காக வாக்காளர்கள் புதிய கணக்கொன்றை ஆரம்பித்து விபரங்களை வழங்க வேண்டும். பின்னர் பயனர் பெயர், கடவுச்சீட்டு மூலம் நுழைந்து தங்களது விபரங்களை வழங்க முடியும்.

>>புதிய வாக்காளர் பதிவொன்றை இணைக்க/திருத்தம் செய்ய>>

Wed, 08/04/2021 - 11:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை