டெல்மன் வைத்தியசாலை உரிமையாளர் முயினுதீன் காலமானார்

டெல்மன் வைத்தியசாலை உரிமையாளர் காலமானார்-New Delmon Hospital Owner-Husseindeen Mohinudeen Passed Away

கொழும்பு வெள்ளவத்தை நியூ டெல்மன் வைத்தியசாலையின் உரிமையாளர் ஹுஸைன்தீன் முயினுதீன் நேற்று (18) கொழும்பில் காலமானார்.

சமூக சேவையாளரான இவர், சிறிது காலம் சுகவீனமுற்ற நிலையில் தனது 80ஆவது வயதில் காலமானார்.

இவர் இலங்கை வக்பு சபையின் அங்கத்தவராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Thu, 08/19/2021 - 16:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை