இன்று தீர்வு கிடைத்தால் போராட்டம் முடிவுறும்

ஆசிரியர் சங்க செயலாளர் அறிவிப்பு

ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு இன்று தீர்வு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாயின் போராட்டத்தை கைவிட நாம் தயார்.நேற்று முன்தினம் நடந்த ஊடகவியலாளர் சந்திபிலேயே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிபர், ஆசிரியர்களின் பல காலமாக இழுத்தடிக்கப்படும் சம்பள பிரச்சினையை முன்கொண்டு ஒன்லைன் கற்பித்தல் நடவடிக்யைில் இருந்து விலகி சம்பள பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்குமாறு வழியுறுத்து வருக்கின்றனர்.அதற்கு உடன் தீர்வு கிடைக்குமாயில் தமது பணிப் பகிஷ்கரிப்பை கைவிடுவதாக தெரிவித்துள்ளனர்.

Mon, 08/30/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை