கைத்தொழில் அமைச்சின் கீழ் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க விசேட திட்டம்

கைத்தொழில் அமைச்சின் கீழ் இருக்கும் நிறுவனங்களின் ஊடாக அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க விசேட திட்டமொன்றை அமைச்சு ஆரம்பித்துள்ளது. அரசாங்கம் 10 நாட்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தியுள்ளதைத் தொடர்ந்து, கைத்தொழில் அமைச்சு தனது வாடிக்கையாளர்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் அவர்களின் சேவைகளைப் பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.அமைச்சர் விமல் வீரவங்சவின் ஆலோசனைக்கமைய ஒன்லைன் முறையின் கீழ் சேவைகளைப் பெறுவதற்கான ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

01. கைத்தொழில் பதிவு, மேலதிக செயலாளர்,(துறை வளர்ச்சி) - 0717227775/0714500145.

கைத்தொழில் உதவி பதிவாளர்- 0774298727.

02.கைத்தொழில் பேட்டைகளில் செயல்படும் தொழில்களுக்கு தேவையான பரிந்துரைகள், அனுமதிகள் மற்றும் ஊரடங்கு அனுமதி பெறுதல்,

மேலதிக செயலாளர் - 0773550134, பணிப்பாளர் (கைத் தொழில்துறை அபிவிருத்தி )

0713976406, பிரதிப் பணிப்பாளர் - - 0777988030, உதவிப் பணிப்பாளர்- 0769905588

03.விசா - தற்காலிக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, அனுமதிக்கப்பட்ட பயன்படுத்திய உலோகங்கள் இறக்குமதி மற்றும் தேவைப்படும்போது ஊரடங்கு அனுமதிக்காக மேலதிக செயலாளர் (துறைசார் மேம்பாடு ) - 0717227775, பணிப்பார்கள் - 0718070842 , 0702322331, - 0702939230.

04.வாகன பாகங்களை இணைக்கும் போது தேவைப்படும் அவசர பரிந்துரைகளுக்கு, மேலதிகச் செயலாளர் - 0772533366, பணிப்பாளர் (கொள்கை மேம்பாடு) - 0777423576

05.அமைச்சின் எந்தவொரு கட்டணமும் தேவையான போது பிரதான நிதி அதிகாரி - ஆகியோரை தொடர்பு கொள்ளுமாறு அமைச்சு கோரியுள்ளது.(பா)

Mon, 08/23/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை